திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலில் பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
எனது அனுபவங்களை எழுதலாம் என்று நினைத்து எழுதத்தொடங்கும் நேரத்தில் சன் நியூஸ் சேனலை பார்த்தேன். தற்போது ஒரு பிளாஷ் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. சங்கரன்கோயிலில் பஸ்சுக்கு தீ வைத்து விட்டார்களாம். நண்பர் ஒருவரிடம் கேட்டேன். புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி காரை நொறுக்குனத கண்டிச்சு இப்படி பஸ்சை கொளுத்திட்டாங்களாம்.
முதல் பதிவு சூடான... ஸ்பீடான பதிவா இருக்கணும்னு நினைச்சேன். இதுவும் சூடான செய்திப் பதிவுதானே?!
Sunday, November 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நம்ம ஊர்க்காரனுவ அடங்கவே மாட்டானுங்க. சங்கரன் கோவில்,புளியங்குடி, வாசு, சிவகிரி பகுதிகளில் பஸ் ஓடவில்லை. இதுதான் லேட்டஸ்ட் நியூஸ்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment